அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள்
மதுராந்தகம் 

 

அச்சிறுபாக்கம்  சுற்றுப்பகுதியில் சாலை விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் 

அச்சிறுப்பாக்கம் காவல்துறை சார்பில் விபத்துக்கள் நடக்கும் முக்கிய சந்திப்பான பெருங்கருணை கூட்டுசாலை   

மற்றும் மேல்மருவத்தூர் சுற்று பகுதிகளில் அச்சிறுபாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன் 

பேரிகார்டுகள் வைக்கபட்டார்.

உடன் அச்சிறுபாக்கம் 

காவல் சிறப்பு பிரிவு கமலக்கண்ணன் அச்சிறுப்பாக்கம் உதவி ஆய்வாளர் பாண்டுரங்கன் ஒரத்தி தலைமை எழுத்தர் சண்முகம் அச்சிறுபாக்கம்  முதன்மை காவலர் ராமமூர்த்தி சீனுவாசன் உட்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.