பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு

தேவகோட்டை

 

ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்தி பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா

பேப்பர் ,பேனா இல்லாமல் வங்கி கணக்கு துவக்கலாம் 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில்  மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட  அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றதுஅஞ்சல் வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை

 இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி  மூலம் வங்கி செல்லாமல் வங்கி பாஸ்புக் அல்லது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்

வங்கிக்கு செல்லாமல் வீட்டுக்கே வந்த பணம் தரும் தபால்காரர்கள் 

 இளம் மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கணக்கு அட்டை பெற்று கொடுத்து அசத்திய பள்ளி ஆதார் எண் மட்டுமே வைத்து வங்கிக்கு செல்லாமல் கணக்குகளில் இருந்து பணம் பெறும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது