கம்பத்தில் சிகரம் தொடு என்ற பெயரில் நீட் தேர்வு மாணவர்கள் கையாளுவது பற்றி விழிப்புணர்வு முகாம்
கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் சிகரம் தொடு என்ற பெயரில்10,11,12 ஆம் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நீட் தேர்வு கையாளுவது பற்றி விழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில்

சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரேனுகாதேவி  மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் தலைவர் அல் அமீன் செயலாளர் ,பொருளாளர் ,கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில்

லயா மற்றும் சையத் அலி பாகவி

, நீட் தேர்வு குறித்து கம்பம் சிபியு பள்ளியின் தலைமையாசிரியர் சையது அபுதாஹிர் மற்றும் பல பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்